Logo
தலைமை அலுவலகம் : 46, சம்பத் நகர், ஈரோடு - 638 011.
போன் : 93622 65446, 97887 30000.
முகப்பு | தொடர்புக்கு
 
Flash News மக்களைப் பாதிக்கின்ற விற்பனை வரியை திரும்பப் பெற வேண்டும்... அரசு கொடுக்கும் இலவசப் பொருட்கள் தமிழக உற்பத்தியாளர்களிடமிருந்து வாங்கப்பட வேண்டும்...
Kongu Head
கல்தோன்றி, மண்தோன்றாக் காலத்திலேயே முன் தோன்றிய தொண்மையான இனம் தமிழினம் ஆகும். "தமிழன் என்று சொல்லடா ! தலை நிமிர்ந்து நில்லடா" என்ற வரிகள் நமது இனத்தின் பாரம்பரியத்திற்கும் பொருந்தக் காணலாம். தமிழகத்தின் ஒரு அங்கம் - "இனங்களிலேயே உயர்ந்த இனமாம் கொங்கு இனம்" வாழும் கொங்கு நாடு ஆகும்.
 
மாவீரன் தீரன் சின்னமலை
தீரன் சின்னமலை புகழ் ஓங்குக
கொங்குத்தாய் ஈன்றெடுத்த
கொள்கையுள்ள மாவீரன்
கொள்கைவேந்தன் லட்சிய நாயகன்
வீராதி வீரன் தீரன் சின்னமலையன்றோ

அந்நியன் நம் மண்ணை ஆளுவதோ
அவன் அடிமைகளாய் நாம் வாழ்வதோ (என)
மேலும்...
Dheeran Chinnamalai
 
கோவை செழியன்

ஒரு சாதியின் முன்னேற்றத்திற்கும், ஒற்றுமைக்கும் சங்கம் பயன்படுமேயானால், அதை நாம் வரவேற்க வேண்டும். கொங்கு வேளாளர்களிடையே முன்னேற்றத்தையும், கொங்கு நாட்டு மக்களிடையே ஒற்றுமையும் ஏற்படுத்துவதே நமது நோக்கமாகும்.

இந்தியா என்பது கிராமங்களில்தான் உள்ளது. அந்த கிராமத்து உயிர்களால் தான் நாடே வாழ முடியும் என்பது அடிப்படை உண்மை.  இது பெரிய படிப்பாளிகளுக்குத் தெரிய வாய்ப்பில்லை.

மேலும்...
Kovai Cheliyan
Netru Indru Nalai
கொங்கு செய்திகள்
 
ஊடகங்களில்
செய்திகள்
மக்களைப் பாதிக்கின்ற விற்பனை வரியை திரும்பப் பெற வேண்டும்...

அரசு கொடுக்கும் இலவசப் பொருட்கள் தமிழக உற்பத்தியாளர்களிடமிருந்து வாங்கப்பட வேண்டும்...
Kongu Media
KNMK Law
Eswaran
Kongu Kalvimalar
vivasamalar
 
 
 
 
முகப்பு | கழகம் | கொங்கு செய்திகள் | தேர்தல் செய்திகள் | வரலாறு | முக்கிய நிகழ்வுகள் | படங்கள் | வரைபடங்கள் | ஒளி & ஒலிகள் | தொடர்புக்கு
Copy Right © 2011-2012. www.knmkparty.com. All Rights Reserved.